கால்நடைகளை தாக்கும் நோய்களும் அதன் தமிழ் பெயர்களும்

மாடுகளை தாக்கும் நோய்கள் 

Foot and Mouth Disease - 
கோமாரி நோய் /காணை நோய் 
வாய் /கால் கோமாரி; வாய் /கால் காணை என்றும் அழைக்கப்படுகிறது 

Anthrax  - அடைப்பான் நோய் 

Hemorrhagic Septicemia - தொண்டை அடைப்பான் நோய் 

Tuberculosis - காசநோய் 

Foot rot- குளம்பு அழுகல் நோய் 

Brucellosis -    கருச்சிதைவுநோய் /கன்றுவீச்சுநோய் 

Black Quarter -     சப்பை நோய் 

Lumpy Skin Disease -  பெரியம்மை 

Rinderpest -  வெக்கை  நோய் 

Leptospirosis-  எலி காய்ச்சல் நோய்  







தொகுப்பு 
ந. பாலமுருகன்
கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் 
ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி-09.

Share:

No comments:

Post a Comment

Spotify

YouTube

Popular Posts

Labels

Archive

Recent Posts