சினை மாட்டின் பால் கறவையை படிப்படியாக குறைப்பது எப்படி????

பால் கறவை இயல்பாக குறைப்பதற்கு முதலில் அடர் தீவன அளவை படிப்படியாக குறைத்து வரவேண்டும்.



தீவனத்தை குறைப்பதன் மூலம் படிப்படியாக பாலின் அளவும் குறைய ஆரம்பிக்கும் ஒரு வார காலத்துக்கு இப்படி செய்ய வேண்டும்.
பின்பு இரு வேளையாக இருந்து பால் கறவையை ஒரு வேலையாக மாற்ற வேண்டும் இப்படி படிப்படியாக பால் கறப்பதையும் 
தீவனம் அளிப்பதையும் குறைத்து வர பாலின் அளவும் குறையும்.
பால் முழுவதும் குறைந்த பிறகு தீவன அளவை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம்.
Share:

கால்நடைகளை எப்படி குளிப்பாட்டலாம்????

கால்நடைகள் நம்மைப் போல் தினமும் குளிக்காது நாம்தான் அது உடலை சுத்தப்படுத்த வேண்டும்.

கறவை மாடுகளை சுத்தப்படுத்த அதனை குளிப்பாட்டும் போது சுத்தமான நீர் கொண்டு உடலை கழுவலாம் அதனுடன் தேங்காய் நார் பஞ்சு அல்லது வைக்கோல் இது இரண்டையும் கொண்டு மாட்டின் உடலை நன்கு தேய்த்து குளிப்பாட்டலாம் தினசரி மாட்டின் உடலை grooming brush வைத்து  தேய்த்து விட்டாலே போதும் மாட்டின் சருமம் பளபளப்பாக இருக்கும்


Share:

சினை பிடிக்காமை சம்பந்தமான கேள்வி பதில் தொகுப்பு

கேள்வி:
எங்கள் மாட்டுக்கு சினை ஊசி போட்டு மூன்று மாதங்கள் ஆகிறது இதுவரை எதுவும் சினைப்பருவ அறிகுறிகள் தெரியவில்லை ஆனால் நேற்று சிறிதளவு ரத்தம் கலந்த வலும்பு/மாசியுடன் காணப்பட்டது என்னவாக இருக்கும்?????
பதில்:
இரண்டு வாய்ப்புகள் உள்ளது 1.மாடு சினை ஆகாமல் இருந்து ரத்தம் வலும்பு /மாசி அடித்திருக்கலாம்.
2.  சினைப்பிடித்த மாடுகளுக்கு சில சமயங்களில் இரத்தக் கசிவு ஏற்படும் எதற்கும் ஒரு முறை சினை  பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

கேள்வி:
எங்கள் மாடு கண்ணாடி போன்ற மாசி அடிக்கிறது சினை ஊசி போட்டு மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் மாசி அடிக்கிறது என்ன செய்ய வேண்டும்.
பதில்:

சினைப்பருவ அறிகுறிகள் முடியவில்லை என்று அர்த்தம்.
மூன்று மணி நேரம் வரை மட்டுமே இருந்தால் பயமில்லை. ஆனால் முழுநாளும் தெரிந்தால் மீண்டும் சினை ஊசி போட வேண்டும்

Share:

இந்தியாவின் கால்நடை உற்பத்தியின் சிறப்பம்சங்கள்

முக்கிய அம்சங்கள்
  1. இந்திய நாட்டின் மொத்த பால் உற்பத்தி - 187.7 Million Tonnes

  2. கலப்பின பசுவின் சராசரி பால் உற்பத்தி அளவு - 7.95 kg/day

  3. நாட்டின பசுவின் சராசரி பால் உற்பத்தி அளவு - 3.01 kg/day

  4. இந்திய நாட்டின் மொத்த முட்டை உற்பத்தி - 103.32 billion numbers

  5. இந்திய நாட்டின் மொத்த இறைச்சி உற்பத்தி - 8.11 million tonnes


இந்தியாவில் தனிநபருக்கு கிடைக்கும் 

  1. பாலின் அளவு - 394 gms

  2. முட்டையின் அளவு - 79 /annum

தமிழ்நாட்டின் நிலவரங்கள்

        

தனிநபருக்கு கிடைக்கும் 

  1. பாலின் அளவு - 322 gms

  2. முட்டையின் அளவு - 265 / annum

Share:

மாவட்டம் வாரியான நபார்டு வங்கி மேலாளர்களின் தொடர்பு எண்கள்


 Sl.No

Name of the District

Name Of The Officer

Tel

Mobile

Email

   1.

Coimbatore/Nilgiris

Shri S.S. Vaseeharan

  0422

2972094

9443202093

coimbatore@nabard.org

   2.

Cuddalore

Shri S.Hariharaputran

   0414

2221175

9840308894

cuddalore@nabard.org

   3.

Dharmapuri

Shri T.K.Parthasarathy

  0434

2261196

9670000196

dharmapuri@nabard.org

   4.

Dindigul

Shri K. Balachandran

  0451

2431024

9940615500

dindigul@nabard.org

   5.

Erode

Shri C.R.Abuvarajan

  0424

2276829

9041918829

erode@nabard.org

   6.

Kancheepuram

Shri G. Subburaj

  0442

8304511

9444454743

g.subburaj@nabard.org

kancheepuram@nabard.org

   7.

Kanyakumari

Shri Sailesh P Sadasivan

  0465

2222134

8601960498

kanyakumari@nabard.org

   8.

Karur

Shri M.Parameshkumar

  0432

4241486

9445856486

karur@nabard.org

   9.

Krishnagiri

Smt. Nazreen Z Salim

  0434

3233480

9442543480

krishnagiri@nabard.org

   10.

Madurai

Dr. P.S.Harikrishnaraj

  0452

2538129

7708898666

madurai@nabard.org

   11.

Nagapattinam

Shri P. Prabaharan

  0436

5251822

9791137922

nagapattinam@nabard.org

   12.

Namakkal

Shri S.K. Dhinesh

  0428

6230644

9489537749

namakkal@nabard.org

   13.

Permabalur/Ariyalur

Shri L.S.Naveenkumar

  0432

8278160

7598154840

perambalur@nabard.org

   14.

Pudukottai

Shri S.Somasundaram

  0432

2221356

9003155933

pudukkottai@nabard.org

   15.

Ramanathapuram

Shri S.Mathiazhagan

   0456

7221462

8939623092

ramanthapuram@nabard.org

   16.

Salem

Smt.  A.BamaBuvaneswari

   0427

2449224

9445967265

salem@nabard.org

   17.

Sivaganga

Shri A. Arun Vijay

  0457

5242184

8895786049

sivaganga@nabard.org

   18.

Thanjavur

Dr. K. Subramnian

   0436

2228948

9489625948

thanjavur@nabard.org

   19.

Theni

Smt.L. Buvaneswari

   0454

6251848

9444340848

theni@nabard.org

   20.

Thoothukudi

Shri K. Vijaypandian

   0461

2332000

9488740627

thoothukudi@nabard.org

   21.

Tiruchirappalli

Shri V. Rajaraman

   0431

2765103

8281260414

tiruchirappalli@nabard.org

   22.

Tirunelveli

Smt. F. Saleema

    0462

2552984

9790983984

tirunelveli@nabard.org

   23.

Tirupur

Shri E. Raju

   0421

2236601

9940341205

tirupur@nabard.org

   24.

Tiruvallur

Smt. Shanthi Joshua

   0442

8304426

9444141477

nabtiruvallur@gmail.com

   25.

Tiruvannamalai

Shri Sriram V. Iyer

   0417

5223479

9685363479

tiruvannamalai@nabard.org

   26.

Tiruvarur

Shri Patrick Jasper

   0436

6224784

7558129622

tiruvarur@nabard.org

   27.

Vellore

Shri P.B.Subramanian

   0442

8304508

9757055582

vellore@nabard.org

   28.

Villupuram

Shri V. Ravishankar

   0414

6222029

9600032580

villupuram@nabard.org

   29.

Virudhunagar

Shri V.S.Balasubrmanian

       _

9080436248

virudhunaragar@nabard.org

   30.

UT of Puducherry

Smt.

Uma Gurumurthy

   0413

4207744

9750517744

pondicherry@nabarad.org

   31.

Chennai

Shri S. Chandramouli

   0442

8304432

9840160441

moulischandra@gmail.com

தொகுப்பு . பாலமுருகன்






Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts